நோபல் பரிசு -2020 : அமைதிக்கான நோபல் பரிசு -2020

அமைதிக்கான நோபல் பரிசு ஆனது உலக உணவு அமைப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .

உலக உணவுத் திட்டம் அமைப்பானது கடந்த ஆண்டில் சுமார் 88 நாடுகளில் 10 கோடி மக்களுக்கு உணவு அளித்துள்ளது .

உலக உணவுத் திட்டம் அமைப்பு வறுமை மற்றும் பசியை ஒழிப்பதற்கான முழு முயற்சியையும் ,போர் காலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் முயற்சியை எடுத்து முக்கிய சக்தியாக செயல்பட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது .

நோபல் பரிசு பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் உலக உணவு அமைப்பானது தனது நன்றியை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது .இது உலக உணவு திட்ட ஊழியர்களுக்கும் மற்றும் அமைப்பிற்கும் கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் - 12 -10 -2020

Mon Oct 12 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் நாளாகும் .நீங்கள் இன்று எடுக்கும் முயற்சிகளில் நிதானமும், நன்கு யோசித்தும் செயல்பட வேண்டும் .எதிர்பாராத செலவுகள் வரக்கூடும் .இன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து போவது நல்லதாகும் , ஏனென்றால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் ,வியாபாரத்தில் சக ஊழியர்களை அனுசரித்தல் நல்லது .எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூட சில தாமதம் ஆகலாம் . […]
Indraya-raasi-palangal-12-10-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய