“ஹெபடைட்டிஸ் சி “வைரஸ் : நோபல் பரிசு பெற்ற 3 விஞ்ஞானிகள் ! நோபல் பரிசு 2020

நோபல் பரிசு ஆனது ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றியவருக்கு மற்றும் அத்துறையில் தன்னிகரற்ற சேவையை செய்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது .நோபல் பரிசு ஆனது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு அளிக்கப்படுகிறது ,இதில் முதலாவதாக மருத்துவத்துறையில் மூவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது .

மருத்துவத்துறைக்கான 2020 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்:

அமெரிக்க விஞ்ஞானிகள் : ஹார்வி ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ்

பிரிட்டிஷ் விஞ்ஞானி : மிஷெல் ஹோட்டன்

ஹெபடைட்டிஸ் வைரஸ் ஆனது ரத்தத்தில் பரவும் மிக கொடிய வைரஸ் ஆகும் .ஹெபடைட்டிஸ் வைரஸ் பலவகைகளை கொண்டுள்ளது .இதற்கு முன்பு ஹெபடைட்டிஸ் எ மற்றும் ஹெபடைட்டிஸ் பி வகை வைரஸ் இருந்தன ,இதற்கு எதிரான நோய் எதிர்ப்பு கண்டுபிடிப்பே மிக முக்கியமான ஒன்றாக இருந்தது .

ஹெபடைட்டிஸ் நோய் பாதிப்பால் உலக அளவில் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை அளித்தது .இந்த ஹெபடைட்டிஸ் எ மற்றும் ஹெபடைட்டிஸ் பி வகை வைரஸ் நோய்க்கான காரணங்கள் மற்றும் விவரங்கள் சரியாக விளக்கப்படாத நிலையிலேயே இருந்து வந்தது .

விஞ்ஞானிகள் மூவரும் ஹெபடைட்டிஸ் சி வைரஸ்காண நோய் எதிர்ப்பு கண்டறியப்பட்டதுடன் ,ஹைபடிடிஸ் எ மற்றும் ஹைபடிடிஸ் பி வகை வைரஸ் நோய்க்கான காரணங்கள் மிக தெளிவாக விளக்கப்பட்டது .இது ஒரு நாள்பட்ட நோயாகும் , முக்கியமாக கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்று நோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 06 -10 -2020

Tue Oct 6 , 2020
மேஷம் மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும் .உங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் .கடந்த சில நாட்களை இருந்த காரியத்தடைகள் நீங்கி நன்மை அளிக்கும் .உறவினர்கள் மற்றும் வெளிவட்டாரத்தில் உங்களுக்கு நன்மதிப்பு கிடைக்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும் .உங்கள் அலுவலகங்களில் புதிய வாய்ப்புகளும் ,உங்கள் உயர் அதிகாரி இடத்தில் நல்ல மதிப்பும் கிடைக்கும் . ரிஷபம் ரிஷப ராசி அன்பர்களே […]
indraya-raasi-palangal-06-10-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய