
அமெரிக்க அறிஞர் லூயிஸ் கிளக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .இவர் 1943 ஆம் ஆண்டு நியூயார்கில் பிறந்தார் .எழுத்து பணியில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். பல்கலைக்கழக பேராசிரியர் ஆகவும் பணிபுரிந்து வந்தார் ..
இவர் பல்வேறு இலக்கிய தொகுப்புகளை எழுதியுள்ளார் .இதில் இவர் எழுதிய 1992 ஆண்டில் எழுதிய வைல்ட் ஐரிஸ் இலக்கியத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .இவர் அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் ,அண்ட் விர்ச்சுவஸ் நைட் (2014) ஆகிய தொகுப்புகளையும் எழுதியுள்ளார் .
லூயிஸ் கிளக் எழுதிய முதல் தொகுப்பான(1968) ஃபர்ஸ்ட்பார்ன் அமெரிக்க இலக்கிய துறையில் லூயிஸ்கு ஒரு முக்கிய இடத்தை ஏற்ப்படுத்தி கொடுத்தது .