
ஜீனோம் எடிடிங் தொழில்நுட்பத்திற்கான முறையை உருவாக்கியதற்காக இருவருக்கு நோபல் பரிசு ஆனது பகிர்ந்தளிக்கப்பட்டது .இவர்கள் இருவரும் இணைந்து CRISPR-Cas9 எனப்படும் ஜீன் எடிடிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் DNAக்களை கூட மிகத் துல்லியமாக மாற்ற முடியும்.இத்தொழில்நுட்பமானது புற்றுநோய் சிகிச்சைக்கு பேருதவி புரிந்துள்ளதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது மற்றும் உயிரி அறிவியலில் பெரும் தொழில்புரட்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நோபல் பரிசு 2020 -வேதியியல் :
௧.இமானுவேல் சார்பெடியர் (பிரான்ஸ்)
௨.ஜெனிஃபர் தூத்னா (அமெரிக்கா) .