
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி(NLC India Limited) நிறுவனத்தில் பார்மசிஸ்ட்(Pharmacist) மற்றும் தோட்டக்கலை உதவியாளர்(horticulture Assistant) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
01 .pharmacist
காலியிடங்கள் :02
மாத சம்பளம் : ரூ .22,000 – 90,000
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருகக வேண்டும் .
தகுதி : ஆயுர்வேத பார்மசி (Ayurveda pharmacy ) பாடத்தில் இரண்டு ஆண்டு டிப்ளமோ அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் .
02 .Horticulture Assistant
காலியிடங்கள் :04
மாத சம்பளம் : ரூ .22,000 – 90,000
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருகக வேண்டும் .
தகுதி : Horticulture ,Floriculture பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு ,செய்முறை தேர்வு ,தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படியில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .
விண்ணப்பக் கட்டணம் : SC,ST,மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ .236 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் .மற்ற அனைத்து பிரிவினரும் ரூ .486 செலுத்த வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும் . விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2020 ..