
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
1 .Junior Assistant
காலியிடங்கள் : 16
வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் மற்றும் கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருத்தல் அவசியமாகும் .
2 .Senior Assistant & Stenographer
காலியிடங்கள் : 07
வயது வரம்பு : 33 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது .பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் மற்றும் கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருத்தல் அவசியமாகும் .ஸ்டெனோகிராபர் பணிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 89 வார்த்தைகள் எழுதவும் மற்றும் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .
3 .Technician
காலியிடங்கள் : 30
வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : 10th ,ITI or 12th ,டிப்ளமோ
4. Superintendant
காலியிடங்கள் -07
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று மற்றும் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .
5 .Senior Technician
காலியிடங்கள் : 15
வயது வரம்பு : 33 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : 10th ,ITI or 12th ,டிப்ளமோ
6 .Technical Assistant ,Junior Engineer ,SAS Assistant & Library and information Assistant
காலியிடங்கள் : 26
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பொறியியல் துறையில் எதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் ,உடற்கல்வியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு ,தொழிற்திறன் தேர்வுகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .
விண்ணப்பிக்கும் முறை : என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 18 .01 .2021 ..