
NIT-இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . NIT-இல் விளம்பர எண்.Admin.2/2020 என்ற எண்ணின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.Technical officer / Scientific officer:
காலியிடங்கள் : 08
தகுதி : B.E (CSE,Instrumentation,EEE,ECE,Mechanical ),MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- SAS Officer
காலியிடங்கள் : 02
தகுதி : physical மற்றும் sports science பாடப்பிரிவுகளில் முதுகலை படமும் உடன் பணி அனுபவமும் பெற்றிருத்தல் அவசியம்.
3.Super -intending Engineer
காலியிடங்கள் : 01
தகுதி : B.E .,B.Tech (Civil) முடித்து ௫ ஆண்டு அனுபவம் பெற்றிருத்தல் அவசியமாகும் .
4 .Deputy Librarian
காலியிடங்கள் : 01
தகுதி : நூலக அறிவியில் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .மேலும் 5 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியமாகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் கல்வித்தகுதி ,பணி முன் அனுபவம் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு அழகைக்கப்படுவார்கள் . தகுதியானவர்கள் பெயர்பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும் .மேலும் விவரங்களுக்கு www.nitw.ac.in என்ற இணையத்தை அணுகவும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10 .12 .2020