
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது .
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
மொத்த காலிப்பணியிடங்கள்: 28
காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் :
‘Group-B’ பணியிடங்களுக்கான விவரங்கள் :
1.Steno Gr.|| -02
2.Librarian-01
3.Staff Nurse-01
4.Technical Assistant(Lab)-01
5.Senior Technical Assistant (Documentation)-01
6.Assistant Research Officer(Humanity Group)-01
7.Technical Assistant (Press)-01
‘Group C’ MTS and ‘Group D’ பணியிடங்களுக்கான விவரங்கள்:
1.Pharmacist-01
2.Receptionist-01
3.Stenographer Grade |||-09
4.Assistant store Keeper-01
5.Copy Holder-01
6.Feeder-01
7.Laboratory Attendant-01
8.Animal Attendant-01
9.Multi Tasking Staff-04
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் அதற்கு ஏற்றவாறு தனித் தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன .சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அனுபவமிக்க விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் .
வயது வரம்பு : 25 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு ,நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Director(ADMN),
NIHFW,Baba Gang Nath Marg,
Munirka,new Delhi-110 067.
விண்ணப்பங்கள் சென்று கடைசி தேதி : 08 -03 -2021
Click here..NIHFW Recruitment Notification and Application Form