NIFT பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு

NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 16 இடங்களில் உள்ள ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வானது வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்விற்கு நாடு முழுவதும் சுமார் 1304 பங்கேற்க உள்ளனர்.

தற்போது,இந்திய முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் NIFT பேராசிரியர் பணிக்கான தேர்வு டெல்லியில் மட்டும் நடைபெறும் என்ற அறிவிப்பு தேர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா காலத்தில் டெல்லி சென்று தேர்வெழுதுவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கோவை ,சென்னை மற்றும் மதுரையை சார்ந்த தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். NIFT பணித்தேர்வை டெல்லியில் மட்டும் நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Post

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி : பள்ளி கல்வித் துறை திட்டம்..

Sat Mar 27 , 2021
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த பிறகு,அவர்களின் விடுமுறை நாட்களில் இலவசமாக நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு வழங்கி உள்ளது.இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை கட்டாயம் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துத்துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது வருகிற […]
NEET-Exam-coaching-class-for-govt-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய