
என்.ஐ.இ (NIE) National Institute of Epidemiology நிறுவனனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .
NIE – ல் 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியா முழுவதும் மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளன .இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nie.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று மேலும் விவரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் .
01 .ஆராய்ச்சி உதவியாளர் (Project Research Assistant) :
கல்வித் தகுதி : பி.எ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.ஹெச்.எம்.எஸ், எம்.எஸ்/ எம்.டி
பணிக்கான இடம் :சென்னை
மொத்த காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்க கடைசி தேதி :25.02.2021
02 .திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Project Technical Assistant):
கல்வித் தகுதி :எம்.எஸ்.சி, எம்.பி.எச்
பணிக்கான இடம் :சென்னை
மொத்த காலியிடங்கள் :01
விண்ணப்பிக்க கடைசி தேதி :25.02.2021
03 .திட்ட செயலாளர் (Project Secretary) :
கல்வித் தகுதி :எதாவது ஒரு பட்டம்
பணிக்கான இடம் :சென்னை
மொத்த காலியிடங்கள் :01
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2021
04 .திட்ட தொழில்நுட்பவியலாளர் III (Project Technician III) :
கல்வித் தகுதி :பி.எஸ்.சி, டி.எம்.எல்.டி
பணிக்கான இடம் : திருநெல்வேலி
மொத்த காலியிடங்கள் :09
விண்ணப்பிக்க இறுதி தேதி :22.02.௨௦௨௧
05 .திட்ட விஞ்ஞானி சி (Project Scientist C) :
கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ், டி.என்.பி, பி.ஜி.டிப்ளமோ, எம்.எஸ்/ எம்.டி.
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்க இறுதி தேதி : 22.02.2021
06 .திட்ட தரவு ஆப்பரேட்டர் (Project Data Entry Operator) :
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 03
விண்ணப்பிக்க இறுதி தேதி :22.02.2021
07 .திட்ட இளம் ஆலோசகர் (Project Junior Consultant) :
கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ், எம்.எஸ்/ எம்.டி
பணிக்கான இடம் :சென்னை
மொத்த காலியிடங்கள் :01
விண்ணப்பிக்க இறுதி தேதி: 22.02.2021
08 .தொழில்நுட்ப பணியாளர் (Project Technical Officer):
கல்வித் தகுதி : பி.எஸ்.சி, பி.எஸ்.டபுள்யு, எம்.எஸ்.சி, எம்.எஸ்.டபுள்யு
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் :01
விண்ணப்பிக்க இறுதி தேதி : 22.02.2021
09 .திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Project Technical Assistant) :
கல்வித் தகுதி : பி.எஸ்.சி, பி.எஸ்.டபுள்யு, எம்.எஸ்.சி, எம்.எஸ்.டபுள்யு
பணிக்கான இடம் :முசாபர்பூர், வாரணாசி/ பனாரஸ், ஹரரா/ ஹவுரா
மொத்த காலியிடங்கள் :03
விண்ணப்பிக்க இறுதி தேதி : 22.02.2021