புதிய ரக கொரோனா வைரஸ் : உலகை அச்சுறுத்தும் கொரோனா !!

புதிய ரக கொரோனா வைரஸ் ஆனது சமீபத்தில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது .அதி தீவிரமாக பரவி வரும் இந்த கொடிய கொரோனா பல்வேறு தகவமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிகிறது .

முந்தைய கொரோனா வைரஸ் -ன் தாக்கத்தை விட தற்போது பரவி வரும் புதிய ரக கொரோனா வைரஸ் 70 சதவிகிதம் அதிக பரவும் தன்மையை கொண்டுள்ளது . சமீபத்தில் பிரிட்டனில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதை இது விளக்குகிறது .இதனை தொடர்ந்து பிரிட்டனில் கொரானாவின் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது .

இந்த புதியவகை கொரோனா வைரஸ் ,முன்புவந்த கொரோனா வைரஸை காட்டிலும் மிக வேகமாக பரவ கூடியதாகும் .ஆனால் இந்த வைரஸ் மிக பயங்கரமான வைரஸ் என உறுதிப்படுத்தவில்லை என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .

புதிய ரக கொரோனா வைரஸில் 12 மேற்பட்ட மாறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதில் இருக்கும் சில வைரஸ்கள் மனித உடலில் இருக்கும் புரதத்துடன் ஒட்டிக் கொண்டு செல்களை பாதிக்கும் என்ற அபாயமும் உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

Next Post

உலகக் கோப்பை குத்துச்சண்டை : பதக்கப்பட்டியலில் இந்தியா 2 -வது இடம் !

Mon Dec 21 , 2020
ஜெர்மனியில் நடைபெற்ற உலகக்கோப்பை குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது . ஜெர்மனியில் கொலோன் நகரில் நடைபெற்றுவந்த உலகக்கோப்பை ஆனது ஞாயிற்றுகிழமை நிறைவடைந்த நிலையில் ,இறுதி நாளில் மகளிருக்கான 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌன் தங்கப்பதக்கம் வென்றார் .இதில் 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜித் கவ்ரும் தங்கம் வென்றுள்ளார் .சிம்ரன்ஜித் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் மாயா கிலியன்ஸை 4 -1 என்ற கணக்கில் வீழ்த்தினார் . இப்போட்டியில் இந்தியா ,ஜேர்மனி […]
india-won-world-kickboxing-in-jermany
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய