இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,08,413 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 249 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,65,598 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,22,218 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,510 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,18,443 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது கடந்த 538 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

Next Post

2021 துறைத் தேர்வுகளுக்கான அறிக்கை வெளியீடு - TNPSC அறிவிப்பு..

Mon Nov 22 , 2021
டிசம்பர் 2021 துறைத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் “ஆன்லைன்” மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது தெரிவித்துள்ளது. டிசம்பர் – 2019 துறைத் தேர்வுகளில் இருந்து ஒருமுறை பதிவு செய்யும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன், துறைசார்ந்த ஒருமுறை பதிவுசெய்தலில் தங்கள் விவரங்களை அளிக்க வேண்டும். ஆதார் எண் விவரங்கள் துறைசார்ந்த ஒருமுறை பதிவுடன் கட்டாயமாக […]
departmental-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய