தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 14,058 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,418 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில்,இதுவரை 26,40,627 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 35,948 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 20 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 141 பேரும், செங்கல்பட்டில் 93 பேரும், ஈரோட்டில் 91 பேரும், திருப்பூரில் 67 பேரும், சேலத்தில் 61 பேரும், தஞ்சாவூரில் 51 பேரும், நாமக்கல்லில் 48 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்..

Thu Oct 21 , 2021
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.தற்போது சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் , 89 ஆயிரத்து 187 இடங்கள் நிரம்பி இருந்தன. இதையடுத்து மீதம் உள்ள இடங்களை நிரப்புவதற்கு துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 20-ந்தேதி (நேற்று) முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவித்திருந்தநிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், பொறியியல் […]
BE-sub-counselling-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய