முதுநிலை மருத்துவப் படிப்பிற்க்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ல் நடைபெறும் – மத்திய அரசு அறிவிப்பு..

முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடப்பாண்டிற்க்கான இளநிலை மாணவர்களுக்கு செப்டம்பர் 12ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Tue Jul 13 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 282, ஈரோட்டில் 187 பேருக்கும்,சேலத்தில் 162 பேருக்கும், தஞ்சாவூரில் 185 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த […]
district-wise-corona-status-in-TN-13-7-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய