நீட் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு..

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வானது நடத்தப்படுகிறது.நடப்பாண்டில் நீட் தேர்வானது வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருக்கிறது.

நாடு முழுவதும் நீட் தேர்வை 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரை ,கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை www.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Link .. Download Admit card

Next Post

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : புதிதாக 31,222 பேருக்கு தொற்று..

Tue Sep 7 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இன்றைய தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா […]
corona-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய