
என்.இ.இ.ஆர்.ஐ (NEERI – National Environmental Engineering Research Institute) நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .டிசம்பர் 7 ,2020 அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .
இந்தியா முழுவதும் மொத்தம் 86 காலியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன .இதற்கு தகுதியானர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
1 .திட்ட கூட்டாளர் I (Project Associate I) பணிக்கான காலியிடங்கள்:
பணி : திட்ட கூட்டாளர் I
கல்வி தகுதி : பி.டெக்/ பி.இ, எம்.எஸ்.சி
வேலைக்கான இடம் : மும்பை
மொத்த காலியிடங்கள் : 06
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 07.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020
2 .திட்ட உதவியாளர் (Project Assistant) பணிக்கான காலியிடங்கள்:
பணி : திட்ட உதவியாளர்
கல்வி தகுதி : பி.எஸ்.சி, டிப்ளமோ
வேலைக்கான இடம் : மும்பை
மொத்த காலியிடங்கள் : 03
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 07.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020
3 .திட்ட கூட்டாளர் II (Project Associate II) பணிக்கான காலியிடங்கள்:
பணி : திட்ட கூட்டாளர் II
கல்வி தகுதி : பி.டெக்/ பி.இ, எம்.எஸ்.சி
வேலைக்கான இடம் : மும்பை
மொத்த காலியிடங்கள் : 02
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 07.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020
4 .மூத்த திட்ட கூட்டாளர் (Senior Project Associate) பணிக்கான காலியிடங்கள்:
பணி : மூத்த திட்ட கூட்டாளர்
கல்வி தகுதி : எம்.எஸ்.சி, எம்.ஃபில்,/ பி.ஹெச்.டி
வேலைக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 04.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2020
5 .திட்ட கூட்டாளர் I (Project Associate I) பணிக்கான காலியிடங்கள்:
பணி : திட்ட கூட்டாளர் I
கல்வி தகுதி : எம்.எஸ்.சி
வேலைக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 05
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 04.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2020