
NBCCL (National Buildings Construction Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.Site Inspector (Civil)
காலியிடங்கள் : 80
2.Site Inspector (Electrical)
காலியிடங்கள் : 40
தகுதி : Diploma (Electrical, Civil with 4 Years Experience)
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.மேலும் விவரங்களை பெற https://nbccindia.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.04.2021
Click here.. NBCCL-Recruitment-for-Diploma.pdf