தேசிய உர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.01.2021..

தேசிய உர தொழிற்சாலையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உர தொழிற்சாலையில் நிரப்பப்படாத உள்ள கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

1.Account Assistant

காலியிடங்கள் : 13

மாத சம்பளம் : 23,000 – 56,500

வயது வரம்பு : 18- 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .

தகுதி : B.Com completed with 50% Mark

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .மேலும் விவரங்களை அறிய https://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADV-%20ACCOUNTS%20ASSISTANT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம் .விண்ணப்ப கட்டணம் ரூ .200 .SC,ST பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை .

விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.01.2021

Next Post

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.01.2021 ..

Wed Jan 6 , 2021
இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொறியியல் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு ஐடிஐ ,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . 01. Engineering Assistant காலியிடங்கள் : 27மாத சம்பளம் : 25,000 – 1,05,000வயது வரம்பு : 18 – 26 வயதிற்குள் இருக்க வேண்டும் .தகுதி : Diploma (mechanical,automobile,electrical,electronics,tele communication,radio communication,instrumentation and […]
IOCL-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய