
தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் நிரப்பப்பட உள்ள உதவி ஆணையர் ,சுருக்கெழுத்தார் ,அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் போன்ற 16 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
காலியிடங்கள் பற்றிய விவரங்கள் :
1.Assistant Commissioner(Administrative) -02 (மாத சம்பளம்: ரூ.47,600-1,15,100)
2.Assistant Commissioner (Finanace) – 01(மாத சம்பளம்: ரூ.47,600-1,15,100)
3.Office Superintendent(Finanace)-02(மாத சம்பளம்: ரூ.44,900-1,42,400)
4.Stenographer Grade – | -01(மாத சம்பளம்: ரூ.35,400-1,12,400)
5.Stenographer Grade – || – 02(மாத சம்பளம்: ரூ.25,500-81,100)
6.Office Assisitant – 03(மாத சம்பளம்: ரூ.25,500-81,100)
7.Multi – Tasking Staff(MTS) – 05(மாத சம்பளம்: ரூ.18,000-56,900)
தகுதி : B.Com.,M.Com.,CA.,MBA(Finance).,PGDM..10th and 12th with சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 100 எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும் .
வயது வரம்பு : 27 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (31 .12 .2020 தேதியின்படி )..
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு ,திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படியில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறாரகள் .
விண்ணப்பிக்கும் முறை : https://tribal.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு https://cdn.digialm.com/per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1113196151876914629752.pdf என்ற லிங்கில் சென்று பார்க்கவும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.01.2021