
தேசிய புத்தக அறக்கட்டளையில்(National Book Trust) நிரப்பப்படாத உள்ள மொத்தம் 26 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : தேசிய புத்தக அறக்கட்டளை
காலியிடங்களுக்கான விவரங்கள் :
Assistant -02
Assistant Director (Production)-01
Assistant Editor-02
மாத சம்பளம்: ரூ .56,100 – 1,17,500
Production Assistant-01
Editorial Asssitant-03
Accountant-03
Senior Stenographer-02
Assistant-04
Librarian-01
Junior translator(Hindi)-01
மாத சம்பளம்: ரூ .34,400 – 1,12,400
Library Assistant-02
மாத சம்பளம்: ரூ .29,500 – 92,300
Jr.Artist-01
மாத சம்பளம்: ரூ .25,500 – 81,100
Driver-03
மாத சம்பளம்: ரூ .19,900 – 63,200
தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமம் பெற்றிருப்பவர்கள் ,பத்தாம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் ,தகுதியான பிரிவில் உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம் .
வயது வரம்பு : 18முதல் 35 (31.01.2020 தேதியின் படி)வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .
விண்ணப்பக் கட்டணம் : ரூ .500 . இந்தத் தொகையை national book trust என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் ஏதாவது ஒரு தேசிய வங்கியில் காசோலையாக (D.D) எடுத்து அனுப்ப வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் http://nbtindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் மேலும் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் .விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி -14.02.2021
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Deputy Director(Establishment),
National book Trust,india,
Nehru Bhawan,
5,Institutional Area.
Phase – ||,
Vasant Kunj,New Delhi – 110 070.