தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலிப்பணியிடங்கள் : விண்ணப்பிக்க கடைசி தேதி 27-12-2020 !!

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுருவில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் ,இளநிலை சுருக்கெழுத்தாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது .

01 .Junior Secretariat Assistant

காலிப்பணியிடங்கள் : 17
மாத சம்பளம் : ரூ 19,900 – 63200
வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி : இந்த பணிக்கு கணினியில் MS Office,MS Word,MS Excel and Power point போன்றவற்றில் பணிபுரியும் திறனும் உடன் கலை ,அறிவியல்,பட்டம் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது .

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு திறனும் பெற்றிருத்தல் அவசியமாகும் .

02 .Junior stenographer

காலிப்பணியிடங்கள் : 7
மாத சம்பளம் : ரூ .19,900 – 63200
வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி : இந்த பணிக்கு கணினியில் MS Office,MS Word,MS Excel and Power point போன்றவற்றில் பணிபுரியும் திறனும் உடன் கலை ,அறிவியல்,பட்டம் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது .

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு திறனும் பெற்றிருத்தல் அவசியமாகும் .

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு ,திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.nal.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களுக்கு http://khoj.nal.res.in/khojadmin/jsp/postdetails.jsp என்ற லிங்கில் சென்று முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம் .

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27 .12 .2020

Next Post

அர்த்தாஷ்டம சனி என்பது என்ன ? அர்த்தாஷ்டம சனியின் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் என்ன ?

Fri Dec 18 , 2020
சனிப்பெயர்ச்சியின் போது எந்த இடத்தில் சனி கிரகம் சஞ்சரித்தால் அர்த்தாஷ்டம சனி ஏற்படும் .சனி பகவான் ஒரு ராசிக்கு 4ம் இடத்தில் சஞ்சரிக்கக்கூடிய நிலை அந்த ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி ஆகும். அர்த்தாஷ்டம சனியின் பாதகங்கள் : அர்த்தாஷ்டம சனி ஒருவருக்கு தொடங்குகிறது என்றால் ,அவர்கள் எடுத்துவைக்கும் முயற்சியில் வெற்றியை பெறாமல் ,மீண்டும் பழையநிலையையே வந்து அடைவீர் .உறவினர்கள், நண்பர்கள் வழியில் சில வருத்தமான நிகழ்வுகள் ஏற்படும். கல்வியில் மந்த […]
arthaashtama-sani-parigarangal
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய