இந்தியாவில் அறிமுகமாகியது Motorola Razr 5G மாடல் !

மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோரோலா Razr 5G இந்தியாவில் அறிமுகமாகி முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் உள்ளது .இது முன்பு வந்த மோட்டோரோலா Razr வரிசையில் 5G ஆதரவுடன் வருகிறது .

மோட்டோரோலா ரேஸ்ர் 5ஜி ஆனது 6.2 இன்ச் அளவிலான மடங்கக்கூடிய அளவில் உள்ளது உடன் ஓஎல்இடி டிஸ்பிலேவையும் கொண்டுள்ளது .Motorola Razr 5G குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோரோலா Razr 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :

Technology : GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Status :Available. Released 2020, September 15
Dimensions:Unfolded: 169.2 x 72.6 x 7.9 mm
Folded : 91.7 x 72.6 x 16 mm
Weight :192 g (6.77 oz)
Build :Plastic front (opened), glass front (closed, Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), aluminum frame (7000 series), hinge (stainless steel)
SIM :Nano-SIM and/or eSIM
Water-repellent coating

DISPLAY:

Type :Foldable P-OLED capacitive touchscreen, 16M colors
Size :6.2 inches, 86.9 cm2 (~70.7% screen-to-body ratio)
Resolution :876 x 2142 pixels (~373 ppi density)
Second external G-OLED display, 2.7 inches, 600 x 800 pixels

PLATFORM:

OS :Android 10
Chipset : Qualcomm SDM765 Snapdragon 765G (7 nm)
CPU : Octa-core (1×2.4 GHz Kryo 475 Prime & 1×2.2 GHz Kryo 475 Gold & 6×1.8 GHz Kryo 475 Silver)
GPU : Adreno 620

Internal: 256GB 8GB RAM
MAIN CAMERA :Single 48 MP, f/1.7, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF, OIS
Features : Dual-LED dual-tone flash, auto HDR, panorama
Video : 4K@30fps, 1080p@30/60/120fps, gyro-EIS
SELFIE CAMERA : Single 20 MP, f/2.2, (wide), 0.8µm
Features : Auto HDR
Video : 1080p@30/60fps
SOUND : Loudspeaker Yes

Communication:

WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth : 5.1, A2DP, LE
GPS :Yes, with A-GPS, GLONASS, GALILEO
NFC :Yes
Radio :No
USB :USB Type-C 3.1

FEATURES :Sensors Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass, barometer
BATTERY Type: Li-Po 2800 mAh, non-removable
Charging :Fast charging 15W
Colors : Polished Graphite, Blush Gold, Liquid Mercury

Next Post

"ஹெபடைட்டிஸ் சி "வைரஸ் : நோபல் பரிசு பெற்ற 3 விஞ்ஞானிகள் ! நோபல் பரிசு 2020

Mon Oct 5 , 2020
நோபல் பரிசு ஆனது ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றியவருக்கு மற்றும் அத்துறையில் தன்னிகரற்ற சேவையை செய்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது .நோபல் பரிசு ஆனது மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு அளிக்கப்படுகிறது ,இதில் முதலாவதாக மருத்துவத்துறையில் மூவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது . மருத்துவத்துறைக்கான 2020 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்: அமெரிக்க விஞ்ஞானிகள் […]
Nobel-prize-for-medicine-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய