விரைவில் அறிமுகம் Motorola Capri ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் ??

மோட்டோரோலா(Motorola) நிறுவனமானது இரண்டு புதிய புதியவகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் வேளையில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது .இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது .அவைகள் மோட்டோரோலா கேப்ரி(Motorola Capri) மற்றும் மோட்டோரோலா கேப்ரி பிளஸ்(Mototrola capri plus) என்கிற பெயரின் கீழ் அறிமுகமமாகலாம் என்றும் கூறப்பட்டது.

மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போன் எஃப்.சி.சி சான்றிதழ் இணையதளத்தில் வெளியானது இதன் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது .மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸ்.டி -2127 என்கிற மாடல் நம்பருடன் எஃப்.சி.சி சான்றிதழில் வெளிவந்துள்ளது .எனினும் இதனைப்பற்றோய்ய சரியான ,தெளிவான தகவல்களை மோட்டோரோலா நிறுவனம் தெரிவிக்கவில்லை .மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த வருடம் Feb ,10 2021 ல் வெளியாகலாம் என ஒரு சில தகவல்கள் வந்துள்ளது .

மோட்டோரோலா கேப்ரி(Motorola Capri Smartphone) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :

General Key Specifications:

Processor : Qualcomm Snapdragon 460
Display : 6.5 inches (16.51 cms)
Storage : 64 GB
Front Camera : Single (8 MP Camera)
Rear Camera : Quad (48 MP Camera + 8 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera + 2 MP Camera + 2 MP, depth Camera)
Battery : 5000 mAh
RAM : 4 GB

PROCESSOR:

Chipset : Qualcomm Snapdragon 460
No of Cores : 8 (Octa Core)
CPU : 1.8GHz, Quad core, Kryo 240 + 1.8GHz, Quad core, Kryo 240
Architecture : 64-bit
Graphics : Adreno 610

SOFTWARE:

Operating System : Android v10 (Q)

STORAGE:

Internal Memory : 64 GB
RAM : 4 GB
Expandable Memory : Yes, microSD, Up to 512 GB (Dedicated)

DISPLAY:

Size : 6.5 inches (16.51 cms)
Display Type : IPS LCD
Resolution : 720 x 1600 pixels
Aspect ratio : 20:9
Bezel-less display : Yes, with Waterdrop notch
TouchScreen : Yes, Capacitive, Multi-touch
Color Reproduction : 16M Colors
Pixel Density : 270 pixels per inch (ppi)

CAMERA:

Flash : Rear (LED Flash)
Rear : Quad (48 MP Camera + 8 MP, Wide Angle, Ultra-Wide Angle Camera + 2 MP Camera + 2 MP, depth Camera)
Front : Single (8 MP Camera)
Camera Features : Auto Flash, Auto Focus, Face detection, Touch to focus
Shooting Modes : Continuos Shooting, High Dynamic Range mode (HDR)

BATTERY:

Type : Li-ion
Capacity : 5000 mAh
Fast Charging : Yes

CONNECTIVITY:

Bluetooth : Bluetooth v5.0
Wi-Fi : Yes with b/g/n
SIM Configuration : Dual SIM (SIM1: Nano) (SIM2: Nano)
Network 4G : Available (supports Indian bands), 3G: Available, 2G: Available
Voice over LTE(VoLTE) : Yes
Wi-fi features : Mobile Hotspot
GPS : Yes with A-GPS
Infrared : Yes
USB : microUSB, Mass storage device, USB charging

Next Post

Samsung Galaxy A72 :64 MP,Quad Rear Camera;சிறப்பம்சங்கள் என்னென்ன??

Sun Dec 20 , 2020
சாம்சங் நிறுவனத்தால் விரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ 72(Samsung Galaxy A 72) மாடல் அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல்(64 MP) முதன்மை கேமராவுடன் வெளிவருவதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது . சாம்சங் கேலக்ஸி கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,சாம்சங் கேலக்ஸி ஏ 72 (Samsung Galaxy A 72)மற்றும் கேலக்ஸி ஏ 52(Galaxy A 52) மாடல் இரண்டுமே ஒரே கேமரா அமைப்புடன் […]
samsung-galaxy-a72-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய