Ministry of Environment, Forest and Climate Change (MOEF) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .
எம் .ஓ .இ.எப் (MOEF) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பயிற்றுவிப்பாளர், விளையாட்டு அதிகாரி, கண்காணிப்பாளர், கணக்காளர், சுருக்கெழுத்தாளர், மேல்நிலை பிரிவு எழுத்தர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்தியா முழுவதும் மொத்தம் 18 காலியிடங்கள் உள்ளன.
1 .உதவி பயிற்றுவிப்பாளர் (Assistant Instructor) :
கல்வித் தகுதி : பி.இ, டிப்ளமோ(B.E,Diploma)
பணிக்கான இடம் : தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகண்ட் ,மேகாலயா
மாத சம்பளம் :ரூ. 44,900 -1,42,400
மொத்த காலியிடங்கள் :04
வயது வரம்பு :18 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி தேதி:19.04.2021
2 .விளையாட்டு அதிகாரி (Sports Officer):
கல்வித் தகுதி : பி.இ, டிப்ளமோ(B.E,Diploma)
பணிக்கான இடம் :தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகண்ட் ,மேகாலயா
மாத சம்பளம் : ரூ. 44,900 – 1,42,400
மொத்த காலியிடங்கள் :02
வயது வரம்பு :18 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :19.04.2021
3 .கண்காணிப்பாளர் (Superintendent) :
கல்வித் தகுதி : பி.இ, டிப்ளமோ(B.E,Diploma)
பணிக்கான இடம் : தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகண்ட், மேகாலயா
மாத சம்பளம் : ரூ. 44,900 – 1,42,400
மொத்த காலியிடங்கள் :01
வயது வரம்பு : 18 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி தேதி : 19.04.2021
4 .கணக்காளர் (Accountant) :
கல்வித் தகுதி : பி.இ, டிப்ளமோ (B.E,Diploma)
பணிக்கான இடம் : தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகண்ட், மேகாலயா
மாத சம்பளம் : ரூ .35,400 – 1,12,400
மொத்த காலியிடங்கள் :01
வயது வரம்பு : 18 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி தேதி : 19.04.2021
5 .சுருக்கெழுத்தாளர் (Stenographer) :
கல்வித் தகுதி : பி.இ, டிப்ளமோ(B.E,Diploma)
பணிக்கான இடம் : தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகண்ட், மேகாலயா
மாத சம்பளம் : ரூ .35,400 – 1,12,400
மொத்த காலியிடங்கள் :02
வயது வரம்பு : 18 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி தேதி : 19.04.2021
6 .மேல்நிலை பிரிவு எழுத்தர் (Upper Division Clerk) :
கல்வித் தகுதி : பி.இ, டிப்ளமோ (B.E,Diploma)
பணிக்கான இடம் : தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகண்ட், மேகாலயா.
மாத சம்பளம் : ரூ. 25,500 – 81,100
மொத்த காலியிடங்கள் :02
வயது வரம்பு : 18 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி தேதி :19.04.2021