“மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 ” விரைவில் அறிமுகம்..

Microsoft-Windows-11

‘விண்டோஸ் 11’ இயங்குதளத்தை(ஓ.எஸ்) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு வருடத்திற்கு பிறகு தற்போது அறிமுகம் செய்யவுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்துள்ள விண்டோஸ் 11 இயங்குதளத்தை முந்தைய விண்டோஸ் 10 பயனர்கள் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளத்தில் பயனர்கள் எளிதில் உபயோகிக்கும் வகையில் அழகாகவும், புதுமையாகவும் இருக்கும்.இந்த இயங்குதளத்தில், ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் உள்ளிட்டவை எளிதில் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்டோஸ் 11 இயங்குதளத்தில், வன்பொருள் தனது முழு திறனையும் செயல்படுத்தும் வகையில், கேமிங் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் சிறம்பம்சமாக புதிதாக டாஸ்க் பாரில் சாட் பாக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் , எளிதாக மெசேஜ், விடியோ கால், ஆடியோ கால் உள்ளிட்டவை எளிதாக செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவின் முதல் விமானந்தாங்கி கப்பல் - ஐஎன்ஸ் விக்ராந்த்..

Sat Jun 26 , 2021
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் முதல் விமானந்தாங்கி கப்பல் ஐஎன்ஸ் விக்ராந்த் ஆகும் .இந்த விமானந்தாங்கி கப்பல் ஆனது கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கற்படையில் இணைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இவர் கொச்சி கடற்படைத் தளத்தில் உள்ள விமானந்தாங்கி கப்பலை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் இந்த விமானந்தாங்கி […]
INS-vikranth-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய