மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா : ட்ரெய்லர் வெளியீடு …

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ஆச்சார்யா படத்தின் டீசர் வெளியீடப்பட்டுள்ளது.சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் நடிக்கும் ஆச்சார்யா படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார் .இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது .

ஆச்சார்யா படமானது சிரஞ்சீவியின் 152 வது படமாகும் .இப்படமானது மே 13 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இப்படத்தில் மணி சர்மா இசையமைத்துள்ளார் ,ஒளிப்பதிவு திரு .ஆச்சார்யா படமானது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

Next Post

நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் : ராகு -கேது நிவர்த்திக்கு...

Sat Jan 30 , 2021
நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் தலமானது ,நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலமாக கூறப்படுகிறது . நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் மூர்த்தி ,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது .இத்தலமானது காசிக்கு இணையானதாகவும் மற்றும் ராகு ,கேது ,காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது .நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி தலத்தில் இந்திரன் ,சந்திரன் ,நாகராஜன் ,துர்வாச முனிவர் ,சப்த […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய