துளசி செடியின் மருத்துவ குணங்களும் அவற்றின் நன்மைகளும் …ஓர் பார்வை ..

துளசி செடி ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச்செடி ஆகும் .இது ஆயர்வேத மருத்துவத்தில் பெரிதும் பங்கு வகுக்கிறது .

01 .தலைவலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் துளசி இலைகளை அரைத்து பற்றுப்போட தலைவலி நீங்கும் .
௦2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ,தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
௦3.துளசி இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து ,அந்நீரை பருகுவதன் மூலம் உடலில் நன்மையானது உண்டாகும் . துளசி நீர் ஆனது காய்ச்சல் ,தொண்டைப்புண் ஆகியவற்றிற்கு நல்ல பலனைத் தரும் .
04.துளசி இலை கண் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும் .
05.துளசி இலைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் .
06.துளசிச் சாறு ஆனது நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல பலனை தரும் .
07.துளசி நீரை தினமும் அருந்தி வர நீண்ட நாள் தீராத சளி ,இருமல் பிரச்சனைகளும் தீரும் .

Next Post

'சிக்னல்' செயலி : வாட்ஸ்ஆப் செயலியை வீழ்த்திய 'சிக்னல்' செயலி !!

Tue Jan 12 , 2021
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் .ஆனால் தற்போது வாட்ஸ்ஆப் செயலியானது பல்வேறு பயன்பாட்டையும்,தனியுரிமை விதிமுறைகளையும் புதுப்பித்து வருகிறது .இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வரும் மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் ,அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளனர் .வாட்ஸ்ஆப் செயலியின் புதிய விதிமுறைகளை அங்கீகரிப்போர் மட்டுமே வாட்ஸ்ஆப் செயலியை தொடரமுடியும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது . தற்போது பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியை தேடி […]
signal-app-elon-musk
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய