சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2021 !!

சென்னை உயர்நீதிமன்றத்தின் சட்ட கல்வி மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

01 .Research Fellow

காலியிடங்கள் : 01
மாத சம்பளம் : ரூ .45,000
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : சட்ட பாடப் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டும் .

02 .Research Assistant

காலியிடங்கள் : 03
மாத சம்பளம் : ரூ .30,000
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : சட்ட பாடப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tnsja.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும் .விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2021 ..

Next Post

அண்ணா பல்கலைக்கழகம் : பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு !!

Tue Dec 29 , 2020
தமிழகத்தில் கொரோன அச்சுறுத்தல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகள் சுமார் 9 மாத காலமாக மூடியிருந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன . கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் இணைய வழி மூலம் வகுப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் சமீபத்தில் நடைப்பெற்று வருகின்றன .இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது . […]
Anna-university-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய