கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் – கால அட்டவணை வெளியீடு ..

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும் ,ரத்துசெய்யப்பட்டும் உள்ளன.இந்நிலையில் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்க்கான 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் அனைத்தும் கல்வி தொலைக்காட்சி மூலம் எந்தெந்த நேரத்தில்,எந்தெந்த பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று மாணவர்கள் தெரிந்துகொள்ள கால அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும் அறிய https://www.kalvitholaikaatchi.com/ என்ற இணையதளத்தை அணுகவும்..

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் - இன்று புதிதாக 54,069 பேருக்கு கொரோனா தொற்று..

Thu Jun 24 , 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா […]
coronavirus-vaccination-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய