கேஜிஎப் -2 படத்தின் டீசர் வெளியானது : பெரும் பார்வையாளர்களை கவர்ந்த கேஜிஎப் !!

கேஜிஎப் – 2 பாகத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கப்பட்டு ,தற்போது நடைபெற்று வருகிறது .கேஜிஎப் – 2(KGF Chapter-2) படமானது கோடை மாத விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது .

கேஜிஎப் – 2 படத்தில் யாஷ் ,சஞ்சய் தத் ,ரவீனா டாண்டன் ,பிரகாஷ் ராஜ் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு உருவான கேஜிஎப்(KGF Chapter 1) கன்னட படமானது இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .இப்படம் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது .இப்படத்தை இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார் .

தற்போது கேஜிஎப் – 2(KGF chapter-2) படத்தின் டீசர் ஆனது வெளியிடப்பட்டுள்ளது .இப்படத்தின் டீசர் ஆனது கேஜிஎப் படத்தின் கதாநாயகன் யாஷின் 35 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று டீசர் வெளியிடப்பட்டது . இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்ட 14 மணி நேரத்தில் 21 மில்லியன் பார்வைகளை யுடீயூப் தளத்தில் பெற்றுள்ளது . தற்போது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கேஜிஎப் – 2 படம் ஏற்படுத்தியுள்ளது .

Next Post

விரைவில் அறிமுகமாக உள்ள Samsung Galaxy S21 ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் சில !!

Fri Jan 8 , 2021
சாம்சங் கேலக்ஸி நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகபடுத்த உள்ளது . சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ,கேலக்ஸி எஸ் 21 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா போன்ற புதிய வகை ஸ்மார்ட்போன்கள் வரும் ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது .இந்த ஸ்மார்ட்போன்களின் விலைப்பட்டியல் இணையத்தளத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன . சாம்சங் கேலக்ஸி நிறுவனத்தின் […]
samsung-galaxy-s21-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய