காஜல் அகர்வால் நடிப்பில் இணையத் தொடர் : ஓடிடி தளத்தில் பிப்ரவரி 12 முதல் …

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ,காஜல் அகர்வால் நடிப்பில் உருவான படம் இணையத் தொடர் ஆகும் .இப்படமானது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இணையத் தொடர் படமானது லைவ் டெலிகாஸ்ட் தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும் .இப்படத்தில் காஜல் அகர்வால் ,வைபவ் ,கயல் ஆனந்தி போன்றோர் நடித்துள்ளனர் .இணையத் தொடர் படமானது பிப்ரவரி 12 ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார் .

Next Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில்(Punjab National Bank) வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.02.2021

Thu Jan 28 , 2021
பஞ்சாப் நேஷனல் வங்கியில்(Punjab National Bank) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank) : பணி: Manager Security காலியிடங்கள் :100 தகுதி : Any Degree சம்பளம் : ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் . வயது வரம்பு : […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய