சிபிராஜின் நடிப்பில் கபடதாரி – ட்ரெய்லர் வெளியானது : விரைவில் திரையரங்கில்..

நடிகர் சிபி ராஜின் நடிப்பில் உருவான கபடதாரி படத்தின் ட்ரெய்லர் வெளியானது .கபடதாரி படமானது கன்னட படமான கவலுதாரி படத்தின் ரீமேக் ஆகும் .இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார் .

கபடதாரி படத்தில் நடிகர் சிபி ராஜ் ,நந்திதா ,பூஜா குமார் ,நாசர் ,மயில்சாமி ,சுமன் ரங்கநாதன் மற்றும் ஜெயப்ரகாஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார் .யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஈர்த்துள்ளது ..

Next Post

விவோ ஒய் 12 எஸ்(VIVO Y12 S) ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் என்னென்ன ??

Tue Jan 12 , 2021
விவோ(VIVO) நிறுவனமானது அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக விவோ ஒய் 12 எஸ் (VIVO Y12 S)மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. விவோ ஒய் 12 எஸ்(VIVO Y12 S) ஸ்மார்ட்போன் ஆனது பாண்டம் பிளாக் மற்றும் க்ளேஸீயர் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கின்றன.விவோ ஒய் 12 எஸ்(VIVO Y12 S) ஒரு பெரிய ஸ்மார்ட்போன் ஆகும், இது […]
Vivo-Y12s-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய