மீன்வளத்துறையில் காலிப்பணியிடங்கள் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

தமிழக அரசின் மீன் வளத்துறையில் நிரப்பப்படாத உள்ள சர்வீஸ் அசிஸ்டன்ட்(service assistant ) ,நெட்மெண்டேர் (netmender) போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது .தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன .

Service Assitant

சம்பளம் : மாதம் ரூ .25 ,500 – 81 ,100

வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .

Netmender

சம்பளம் : மாதம் ரூ ,18000 – 56900

வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். நேர்முகத்தேர்வு மூலம் திறமையானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் .மேலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும் .மேலும் விவரங்களுக்கு http ://fsi .gov .in என்ற இணையதளத்தை அணுகவும் .

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 30 -11 -2020

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

1.Regional Head
chennai Regional Fishery survey of India ,
Fishing Harbour Complex,
Royapuram,
Chennai-600013

2.The Zonal Director ,cochin
Base of Fishery Survey of India ,Post Box No 853,
Kochangadi,Kochi,Kerala 682005.

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 23 -10 -2020

Fri Oct 23 , 2020
மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் .எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க கூடும் ,வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் .வெளியூரிலிருந்து சுப செய்தியானது வரும் .கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .வியாபாரத்தில் பழைய நண்பர்கள் தேடி வருவார்கள் மற்றும் சக ஊழியர்களிடம் ஒற்றுமையானது உண்டாகும் .திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்க்த்தைகளை தொடங்கலாம் . ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே இன்று […]
indraya-raasi-palangal-23-10-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய