ஜேஇஇ(JEE) நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பல பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதோடு,ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில்,வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு (மெயின் தேர்வு) ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை(NTA) அறிவித்துள்ளது. கொரோனா அதிவேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்,திருத்தப்பட்ட புதிய தேதிகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Post

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று..

Tue Apr 20 , 2021
இந்தியாவில் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோன பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக முழு பொதுமுடக்கமும் மற்றும் இரவு நேர பொதுமுடக்கத்துடன் கூடிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.26 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை […]
corona-virus-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய