ஐடெல்(Itel) A47 ஸ்மார்ட்போன் : விரைவில் இந்தியாவில் அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்னென்ன ??

ஐடெல் நிறுவனமானது ஐடெல் ஏ 47(Itel A47) என்கிற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது .Transsion India நிறுவனத்தின் துணை பிராண்டானது ஐடெல் என்பது குறிப்பிடத்தக்கது . ஐடெல் ஏ 47(Itel A47) ஸ்மார்ட்போன் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஐடெல் ஏ47(Itel A47) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அமேசான் லிஸ்டிங்கின் படி, ஐடெல் ஏ 47 ஸ்மார்ட்போன் ஒரு பெரிய டிஸ்பிளே, சிறந்த ஸ்டோரேஜ் மற்றும் சிறந்த பாதுகாப்புடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடெல் ஏ47(Itel A47) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில :

General Key Specifications:

NETWORK

Technology : GSM / HSPA
2G Network Bands : GSM 850 / 900 / 1900 – SIM 1 & SIM 2
SIM : Dual SIM (Micro-SIM, dual stand-by)

DISPLAY

Display Type : IPS LCD capacitive touchscreen, 16M colors
Size :5.5 inches, 68.9 cm2 (~68.2% screen-to-body ratio)
Resolution :480 x 960 pixels, 18:9 ratio (~226 ppi density)
Touch Screen :Yes, up to 3 fingers
Display Protection :Scratch Resistant Glass

PLATFORM

Operating System :Android 9 (Pie, Go Edition)
Chipset :UniSoC Spreadtrum SC7731E
CPU :Quad-core 1.3 GHz Cortex-A7 (32nm)
GPU :ARM Mali T820 MP1

MEMORY

RAM (Memory) :2 GB
Storage Capacity :32 GB
Card Slot :Yes, up to 32 GB via microSD card

MAIN CAMERA

Camera Type :Double Lenses
Camera Sensor(s) :5 MP + 0.3 MP main camera

SELFIE CAMERA

Camera Type :Single Lens
Camera Sensor(s) :5-megapixel

SOUND

Loudspeaker :Yes
Speaker Location :Back
Audio Jack Type :Yes, 3.5mm audio jack

CONNECTIVITY

USB :Micro USB 2.0
Bluetooth :Bluetooth 4.2
Wi-fi :Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi Direct, hotspot
GPS :Yes
FM Radio :Yes

BATTERY

Battery Capacity :Removable Li-Ion 3020 mAh battery
Fast Charging :No

OTHER FEATURES

Sensors :Fingerprint (rear-mounted), accelerometer, proximity
Colors :Gradation Blue and Purple

Next Post

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா : ட்ரெய்லர் வெளியீடு ...

Sat Jan 30 , 2021
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ஆச்சார்யா படத்தின் டீசர் வெளியீடப்பட்டுள்ளது.சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் நடிக்கும் ஆச்சார்யா படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார் .இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது . ஆச்சார்யா படமானது சிரஞ்சீவியின் 152 வது படமாகும் .இப்படமானது மே 13 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இப்படத்தில் மணி சர்மா இசையமைத்துள்ளார் ,ஒளிப்பதிவு திரு .ஆச்சார்யா படமானது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய