
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள மேனேஜர்(Manager) ,சீனியர் மேனேஜர்(Senior Manager) போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
01 .Indian Overseas Bank Recruitment -2021
பதவி : மேனேஜர் (Manager)
மொத்த காலியிடங்கள் : 10
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.இ / பி.டெக்(B.E/B.Tech) அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம் மற்றும் வயது வரம்பு :
1 .Manager(Information Security)
மாத சம்பளம் : Rs.48,170 – 69,810
வயது வரம்பு : 25 to 35 Years
2.Senoir Manager(Information Security)
மாத சம்பளம் :Rs.63,840- 78,230
வயது வரம்பு : 25 to 40 Years
3.Manager (Information System Audit)
மாத சம்பளம் :Rs.48,170 – 69,810
வயது வரம்பு : 25 to 35 Years
4 .Senior Manager(Information System Audit)
மாத சம்பளம் :Rs.63,840- 78,230
வயது வரம்பு : 25 to 40 Years
பணிக்கான இடம் : இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ இணையதளமான www.iob.in என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் .
விண்ணப்பிக்க கடைசி தேதி :20-02-2021