
இந்திய உளவுத்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 group “சி ” பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
01.Assistant central intelligence officer ,Grade ||,Executive
காலிப்பணியிடங்கள் : 2000
மாத சம்பளம் : ரூ.44 ,900 – 1,42 ,400
தகுதி : எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருத்தல் அவசியம் .மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :ஓபிசி மற்றும் அனைத்து பிரிவினரை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ .100 மற்றும் ஆள் சேர்ப்பு செயலாக்க கட்டணமாக ரூ.500 என மொத்தம் 600 செலுத்த வேண்டும் .பெண்கள் மற்றும் SC,ST பிரிவினருக்கு ரூ .500 கட்டணமாக செலுத்தவேண்டும் .மேலும் விவரங்களுக்கு https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf என்ற இணையதள வழியை தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09 .01 .2021