
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ,மனதில் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள் .நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் .புதிய முயற்சிகளில் அதிக கவனம் தேவை .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .எதிர்பார்த்த உதவியானது வழக்கை துணைவியின் வழியில் கிடைக்கப்பெறும் .வியாபாரத்தில் ஒரு சில இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை தவிர்த்து முன்னேற்றம் அடைவீர்கள் .
ரிஷபம்
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .பல வகைகளிலும் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும் .எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவியானது கிடைக்கும் .குடும்பத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள் .உத்தியோகத்தில் நன் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் .வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும் .
மிதுனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை வந்து சேரும் .பழைய கடன்களை திருப்பி தருவீர்கள் .குடும்பத்தில் திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமாகும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைப்பது மகிழ்ச்சியை தரும் .
கடகம்
கடக ராசி நண்பர்களே இன்று உங்கள் மனதில் சிறு சிறு சலப்புகள் ,குழப்பங்கள் வந்து நீங்கும் .குடும்பத்தில் அனுசரித்து நடப்பது ஒற்றுமையை அதிகரிக்கும் .நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .தேவையற்ற செலவுகளை தவிர்த்தல் நல்லது .பண வரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது .உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம் .உழைப்பிற்கேற்ற ஊதியமானது கிடைக்கும் . வியாபாரத்தில் லாபமானது கணிசமாகவே இருக்கும் .
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தொடங்குவதை தவிர்க்கவும் .எந்த செயல் எடுத்தாலும் அதில் பொறுமையுடன் செயல்படுதல் நல்லது ஆகும் .வீண் விவாதங்களை தவிர்த்தல் மற்றும் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை .வியாபாரத்தில் மற்றவர்களை அனுசரித்து நடப்பது நல்லது .
கன்னி
காணி ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த காரியமானது கைகூடும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும் .திருப்பி கொடுத்த கடனானது விரைவில் வசூலாகும் .உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் .வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள்.சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது .
துலாம்
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகும்.புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும் .குடும்பத்தில் பொருளாதார நிலையானது அதிகரிக்கும் ..கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் .வியாபாரத்தில் லாபமானது அதிகரிப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரும் .
விருச்சிகம்
இன்று நீங்கள் பொறுமையுடனும் ,சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் .புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது .ஆரோக்கிய மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும்போது பொறுமையை கடைபிடித்தால் நல்லது .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும்.குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நேரிடும் .
தனுசு
தனுசு ராசி நண்பர்களே இன்று கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும்.சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் அதிகரிக்கும் .உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்
மகரம்
இன்று வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியை தரும் .தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும்.குடும்பத்தினருடன் ஆலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள் .பல வகைகளிலும் அனுகூலமான நாளாக அமையும் .
கும்பம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று கைக்கூடும்.பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும்.அலுவலகத்தில் சக பணியாளர்களின் உதவியானது கிடைக்கும் .நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணமானது கைக்கு வந்து சேரும் .
மீனம்
மீன ராசி நண்பர்களே இன்று நீங்கள் சிந்தித்து செயல்படுதல் நல்லது ஆகும் .பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வரும் .மற்றவர்களுடன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும்.