இன்றைய ராசி பலன்கள் : 27 -10 -2020

மேஷம்

இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் .குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .எதிர்பார்க்காத நல்ல செய்தியானது தேடி வரும் .உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபமானது இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் .

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே இன்று நீங்கள் சுறு சுறுப்புடன் காண்பீர்கள் .குடும்பத்தில் மகிழ்ச்சியும் ,மனமகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும் .சிலருக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும் .மற்றவர்களிடம் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும் .உடல் ஆரோக்கியமாகவும் ,சிறப்பாகவும் அமையும் .வியாபாரத்தில் அனுசரித்து நடப்பது லாபத்திற்கு வழி வகுக்கும் .

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும் .பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் அவசியமாகும் .எதிர்பாராத பண வரவுகளுடன் செலவுகளும் அதிகமாகும் .விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் . திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான பேச்சு வார்த்தைகள் இருக்கும் .வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும் .

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயல்களிலும் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் .வெளியில் செல்வதை அதிகமாக தவிர்த்தல் நல்லது .மற்றவர்களிடம் பேசும்போது நிதானமாகவும் ,கவனமாகவும் பேசுதல் அவசியமாகும் .வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும் .உடலில் சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ,உணவு விஷயத்தில் கவனம் தேவை .

சிம்மம்

இன்று உங்களுக்கு நல்ல நாளாகவும் நன்மை தரக்கூடிய நாளாகவும் அமையும் .புதிய முயற்சிகள் வெற்றியை தரும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும் .எதிர்பார்த்த உதவியானது நண்பர்கள் மூலம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகும் .உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரும்.
உங்கள் துணைவி வழி உறவுகளால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று நீங்கள் எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள் .கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும் .உங்களின் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.சிலருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் .குடும்பம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடத்தல் அவசியமாகும் .

துலாம்

இன்று உங்களுக்கு பல சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ,நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுதல் நல்லது .எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும் .குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விட்டுக்கொடுத்து நடப்பது அவசியமாகும் .வாழ்க்கை துணைவி உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் .வியாபாரத்தில் லாபமானது வழக்கம் போலவே இருக்கும் .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் .
எதிர்பாராத பண வரவுகளும் ,செலவுகளும் அதிகமாகும் .வீண் செலவுகளை தவிர்த்தல் சேமிப்புக்கு வழி வகுக்கும் .குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து நடப்பது வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .வியாபாரத்தில் விற்பனையானது வழக்கம் போலவே நடைபெறும்

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று நீங்கள் சுறு சுறுப்புடன் காண்பீர்கள் .திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான தடைகள் நீங்கி நன்மையே உண்டாகும் .குடும்பம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது அவசியமாகும் .பிள்ளைகளால் பெருமையானது உண்டாகும் .வியாபாரத்தில் பணியாளர்களை தட்டி கொடுப்பது நல்லது .விற்பனையனது வழக்கம் போலவே நடைபெறும் .

மகரம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியானது கிடைக்கும் .பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம் .அடுத்தவர்களிடம் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .பண வரவுகள் அதிகரிக்கும் .வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாக அமையும் .
கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .நீங்கள் தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள் .நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியானது கிடைக்கும் .வியாபாரத்தில் விற்பனையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும் .

மீனம்

இன்று நீங்கள் சிந்தித்து செயல்படுதல் நன்மையே உண்டாகும் .புதிய முயற்சிகள் வெற்றியை தரும் .வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும் .குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .உறவினர்கள் உதவியால் ஆதாயம் கிடைக்கும் .கொடுத்த கடன்கள் விரைவில் வசூலாகும் .வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும் .

Next Post

விரைவில் அறிமுகமாக இருக்கும் realme C17 : ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் !!

Tue Oct 27 , 2020
ரியல்மி நிறுவனமானது தனது புதிய ஸ்மாட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக சில தகவல்கள் வந்துள்ளது .realme C17 ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது ,ஆனால் இது இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை . ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் realme C17 ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாததொடக்கத்தில் வெளியிடுவதாக சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது . ரியல்மி C17 ஸ்மார்போனின் […]
realme-C17-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய