இன்றைய ராசி பலன்கள் : 25 -11 -2020

மேஷம்

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இன்று துணிச்சலாகவும் ,தைரியமாகவும் முடிவுகளை மேற்கொள்வீர்கள் .பண வரவுகள் அதிகமாக இருக்கும்.குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம் . குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது .வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.உறவினர்களால் நன்மையானது உண்டாகும் .பண வரவு அதிகரிக்கும் .எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் .வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறுகளை நீக்கி முன்னேற்றம் அடைவீர்கள்.

மிதுனம்

இன்று உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.எதிர்பார்த்த காரியம் கைக்கூடும் .உத்தியோகத்தில் எதிர்பார்த்த நன்மையானது கிட்டும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உற்சாகம் தரும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் .மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையை கடைபிடித்தல் நல்லது .பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும் .குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும் .முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது .வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் பொறுமையாக இருத்தல் அவசியமாகும்.பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .வீண் விவாதங்களையும் பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது .முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் .பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம் .உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

கன்னி

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும்.கணவன்- மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகம் காட்டுவார்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வர்கள்.உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியானது உண்டாகும் .

துலாம்

இன்று நீங்கள் தொட்டது தொலங்கும் நாளாகும் .பல முயற்சிகளில் வெற்றியானது உண்டாகும் .திருமணம் போன்ற சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் .குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களுக்கு நன்மதிப்பு உண்டாகும் .பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் கேட் கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுதல் நன்மையை உண்டாக்கும்.மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறலாம் .சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியத்துடனும் ,உறுதியுடனும் செயல்படுவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வியாபாரத்தில் லாபமானது கூடுதலாக இருக்கும் .

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று நீங்கள் பொறுமையுடன் நடப்பது அவசியமாகும் .உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படலாம் .பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்ப தால், பேசும்போது பொறுமை அவசியம்.எதிர்பாராத பண வரவுகளும் ,அதற்கேற்ற செலவுகளும் அதிகமாகும் .

மகரம்

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும் .சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்..பிள்ளைகளால் நன்மை தரக்கூடிய செய்திகள் தேடி வரும் .
குடும்ப பொறுப்புகளில் அதிக அக்கறை காட்டுவீர்கள் .

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் .உங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் தேடி வரும்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்,கடன் வாங்கும் சூழல் ஏற்படும் .வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து நடப்பது ,முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் .

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் .குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது அவசியமாகும் .தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியடையும் .வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

Next Post

மீண்டும் கைக்கோர்க்கும் விஷால் - ஆர்யா : ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி !!

Wed Nov 25 , 2020
இயக்குனர் பாலா வின் திரைப்படத்தை அடுத்து மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா ஜோடி. இயக்குனர் ஆனந்த் சங்கர் எனிமி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் .இதில் விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் ஆனந்த் சங்கர் அரிமா நம்பி,இருமுகன் ,நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் ஆவர் .இவர் தற்போது இயக்கி வரும் படத்திற்கு எனிமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகவும் ,படப்பிடிப்பானது நடைபெற்று வருவதாகவும் […]
enemy-movie-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய