இன்றைய ராசி பலன்கள் : 23 -11 -2020

மேஷம்

இன்று குடும்பத்த்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .பண வரவு அதிகரிக்கும் .உறவினர்களின் வருகையால் மகிச்சியானது உண்டாகும்.எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் . சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற் பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் .கணவனை மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .பிள்ளைகளால் சந்தோசம் உண்டாகும் .குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது .குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

மிதுனம்

இன்று நீங்கள் நிதானத்தையும் பொறுமையும் கடைபிடித்தல் நல்லது .குடும்பத்தில் வீண் விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். திடீர் செலவு களால் கடன் வாங்கவும் நேரிடும்.நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள் .உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து நடப்பது நல்லது .வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும் .வீண் விவாதத்தினை தவிர்த்தல் நல்லது .மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும் .வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற் பனையை அதிகரிக்க செலவு செய்யவேண்டி வரும்.

சிம்மம்

இன்று நீங்கள் எதிலும் சுறு சுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள் .கணவன் மனைவி இடையே ஒற்றுமையானது அதிகரிக்கும் .சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.வரவுக்கு ஏற்ற செலவுகள் இருப்பதால் சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று திருமணம் போன்ற சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .அரசு சம்பந்தமான துறைகளில் சிலருக்கு ஆதாயம் கிட்டும் .உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செல்வது மனதிற்கு அமைதியை தரும் .வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி முன்னேற்றம் அதிகரிக்கும் .

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்த்தல் நல்லது .எதிர்பார்த்த காரியம் முடிவதில்லை தாமதமாகும் .தொழில் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம் .மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம்.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுப்புடனும், சிக்கனத்துடனும் செயல்பட்டால் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம்.தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றியானது உண்டாகும் .குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறலாம் .தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பப் பெரியவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .

மகரம்

இன்று உங்களுக்கு வீண் அலைச்சலும் ,சோர்வுகளும் உண்டாகலாம் .புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்த்தல் நல்லது .உடல் ஆரோக்கியத்தில் கவனமானது தேவை .ஒரு சிலருக்கு வெளியூரில் இருந்து சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ,உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள் .
வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டாகும் .இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பாராத வரவுகளும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும் .குடும்பத்தில் குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும் ,விட்டு கொடுத்து நடப்பது நல்லது .கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் லாபம் கிடைக்கும்.

Next Post

நிவர் புயல் : தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு !!

Mon Nov 23 , 2020
தெற்கு வங்க கடலில் சனிக்கிழமையன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது .தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது .இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் அபாயம் உள்ளது .இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த “நிவர் “என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது . தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளை நோக்கி புயலானது நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த […]
nivar-cyclone-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய