இன்றைய ராசி பலன்கள் : 20 -11 -2020

மேஷம்

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் .உங்களின் முயற்ச்சிக்கு உங்கள் துணைவி உறுதுணையாக இருப்பார்கள் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே இன்று சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் .மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் தேடி வரும் .உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தின் ஆதரவானது கிடைக்கும் .உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமானது தேவை .மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் விற்பனையானது கணிசமாகவே நடைபெறும் .

மிதுனம்

இன்று துணிச்சலுடனும் ,தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள் .மற்றவர்களிடம் வீண் பிரச்சனைகளை தவிர்த்தல் நல்லது .எடுத்த காரியத் தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.எதிலும் பொறுமையாக செயல்படுதல் நல்லது .வியாபாரத்தில் விற்பனையானது வழக்கம் போலவே நடைபெறும் .

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு .பெரியவர்களின் நன்மதிப்பையும் ஆலோசனைகளையும் பெறுவீர்கள் .எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.நண்பர்களின் சந்தினது மகிழ்ச்சியை தரும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாகவே நடைபெறும் .

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .திருமணம் மற்றும் சுப காரியங்களில் முன்னேற்றமானது உண்டாகும் .தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.பணம் கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமாக அமையும் .பெரிய மனிதர்களுடன் நட்பானது உண்டாகும் .வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும் .உடல் ஆரோக்கியத்தில் கவனமானது தேவை .எதிர்பாராத செலவுகள் ஏற்படும் .சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரும் .

துலாம்

எடுத்த காரியத்தில் அனுகூலமானது உண்டாகும் .மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும் .குடும்பத்தில் விட்டுக்கொடுப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரணையாக நடப்பது நல்லது .உறவினர்களின் உதவியானது கிடைக்கும் .வியாபாரத்தில் விற்பனையானது மந்தமாகவே நடைபெறும் .

விருச்சிகம்

பண வரவு தாராளமாக இருக்கும் .உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியானது உண்டாகும்.திருமணம் மற்றும் சுப காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லதுஅக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று நீங்கள் சுறு சுறுப்பாகவும் ,உற்சாகமாகவும் செயல்படுவீர்கள் .கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது .தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.சிலருக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்த பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.வியாபாரத்தில் ஒரு சில நுணுக்கங்களை கையாள்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம் .

மகரம்

குடும்பத்தில் பொருளாதார நிலையானது சிறப்பாக அமையும்.எதிர்பாராத பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படும் .பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .வீட்டிற்குத்தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும் .வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே நீங்கள் எடுத்த காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.வீண் செலவுகளை தவிர்த்து ,சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .வீண் பிரச்சனைகளை தவிர்த்தல் நல்லது .பணம் கொடுக்கல வாங்கலில் கவனம் தேவை .வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்தபடியே அமையும் .

மீனம்

இன்று உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையானது அதிகரிக்கும் .பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள் .திருமணம் போன்ற சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அவர் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும் .

Next Post

சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி : தமிழக பள்ளி மாணவியின் அறிய கண்டுபிடிப்பு !!

Fri Nov 20 , 2020
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் வினிஷா ஆவர் .இவர் ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை உமாசங்கர், தாயார் சங்கீதா ஆவர் .இளம் வயதிலிருந்தே அவருக்கு அறிவியல் மீதான ஆர்வம் மற்றும் ஈடுபாடு அதிகமாக இருந்து வந்தது.வினிஷாவிற்கு பள்ளி பருவத்திலிருந்தே அறிவியல் சம்பந்தமான பாடத்திட்டத்தின் மூலம் அறிவியல் ஆர்வமானது அதிகரிக்க தொடங்கியது . வினிஷா கண்டுபிடிப்பின் காரணம் மற்றும் நோக்கம் : […]
vinisha-solar-ironing-cart-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய