இன்றைய ராசி பலன்கள் : 17 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது .நீங்கள் செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்படலாம் .மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படலாம் .குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.புதிய முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்த்தல் நல்லது .

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம் .எந்த செயல்களிலும் பொறுமையை கடைபிடித்தால் நல்லது .சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிற்பகலுக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் ,பயணங்களையும் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .நண்பர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் மன மகிழ்ச்சியுடன் காண்பீர்கள்.குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையானது உருவாகும் . உத்தியோகத்தில் நன்மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் .உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் தேவை .உறவினர்கள் வழியில் நல்ல செய்தியானது தேடி வரும் .வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் .பண வரவு தாராளமாக இருக்கும் .

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்படுதல் நல்லது .உங்கள் மனதில் வீண் குழப்பங்களும் ,கவலைகளும் சூழ்ந்து காணப்படும் .சிலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக அமையும் .தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கன்னி

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியானது கிடைக்கும் .கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மிகுந்த கவனம் தேவை .குடும்பத்தில் ஒற்றுமையானது குறையும் ,விட்டுக்கொடுத்தல் நடப்பது ஒற்றுமைக்கு வழி வகுக்கும் .

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் உற்சாகத்தோடும் ,தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள் .சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் உள்ள தடைகள் நீங்கி ஒற்றுமையானது அதிகரிக்கும் .மற்றவர்களுடன் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம் .இன்றைய நாள் வழக்கம் போலவே நடைபெறும் .கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும் .உத்தியோகத்தில் மற்றவர்களை அனுசரித்து நடப்பது நல்லது .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடங்குவதற்கு ஏற்ற நாளாக அமையும் .வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப் பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும்.பூர்விக சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றியானது கிடைக்கும் .குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட கருது வேறுபாடுகள் நீங்கும்

மகரம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம் .சிலருக்கு நண்பர்களுடன் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படலாம் .சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே நீங்கள் எதிர்ப்பார்த்த காரியமானது நல்ல முறையில் முடியும் .உங்களின் திறமையால் உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் .புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் .திருமண சுப காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். வியா பாரம் வழக்கம்போலவே காணப்படும்.

மீனம்

இன்று நீங்கள் பொறுமையுடனும் ,சிந்தித்து செயல்படுதலும் அவசியமாகும் .பண வரவானது அதிகரிக்கும் .பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்டு நடப்பார்கள் .புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவை யான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்துவிடுவீர்கள்.குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும் .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 18 -11 -2020

Wed Nov 18 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும் .உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவியானது தேடி வரும் .வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும் . ரிஷபம் இன்று நீங்கள் வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது . உங்கள் […]
indraya-raasi-palangal-18-11-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய