இன்றைய ராசி பலன்கள் : 17 -10 -2020

மேஷம்

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும்.சகோதர வழியில் ஆதாயமானது கிடைக்கும் .இன்றைய நாள் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக அமையும் .கணவன் மனைவி இடையே உள்ள நெருக்கம் அதிகமாகும் .நிதி நிலைமை நன்றக அமையும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை இன்று நீங்களே உணர்வீர்கள் .

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு பண வரவு ஆனது அதிகரிக்கும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .உறவினர்கள் மூலம் நன்மைகள் நடைபெறலாம் .பழைய கடன் பிரச்சனைகள் நீங்கும் .உடல் ஆரோக்கியமாக இருக்க ,உணவு விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் .வியாபாரமானது வழக்கம் போல் நடைபெறும் .வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .உத்தியோகம் மற்றும் உயர்கல்வி பற்றி யோசிப்பீர்கள் .பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி அந்நோனியம் அதிகரிக்கும் .வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும், வேலையாட்களுக்கு செலவு செய்ய நேரிடும் .திருமணம் மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற நாளாக அமையும் .மஹாவிஷ்ணுவை வழிபடுதல் நல்லது ஆகும் .

கடகம்

இன்று நீங்கள் மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும் .நீண்ட நாட்களாக தீராத பிரச்சனைகள் சுமுகமாக தீரும் .இன்று புதுமுயற்சிகள் மேற்கொள்வதற்கு உகந்த நாலாக அமையும் .வியாபாரத்தில் கூடுதல் லாபமானது மகிழ்ச்சியை தரும் உடன் வியாபாரத்தில் புதிய மனிதர்களை சந்தீப்பீர்கள் .உடல் நலத்தை பேணிக்காப்பது அவசியமாகும் . பிள்ளைகளால் வீட்டில் சந்தோஷமான நிலை ஏற்படும் .

சிம்மம்

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக அமையும் .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது ஆகும் .வெளியூர் பயணங்களால் நன்மையானது உண்டாகும் .குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .தைரியமாக பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும் .வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள் .
வியாபாரத்தில் சக நண்பர்களின் உதவியானது கிடைக்கும் .

கன்னி

இன்று நீங்கள் எதிலும் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும் .ஒரு செயலை செய்வதற்குமுன் பலமுறை யோசித்தல் நல்லது ஆகும் .பணப்பற்றாக்குறை நீங்கும் .கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே பொறுமையாக இருத்தல் அவசியமாகும் .வியாபாரத்தில் இருந்த பழைய பிரச்சனைகள் நீங்கும் .உடன் பிறந்தவர்களா நன்மைகள் உண்டாகும் .

துலாம்

இன்று நீங்கள் சுறு சுறுப்புடனும் பொலிவுடனும் காண்பீர்கள் .குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும் .வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நெறிவேற்றுவீர்கள் .வியாபாரம் கணிசமாகவே நடைபெறும் .உங்கள் துணைவி உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் .ஆஞ்சநேயரை வழிபட்டால் நன்மையானது அதிகரிக்கும் .

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு எதிர்பாராத பண வரவுகளும் ,எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்கும் .புதிய முயற்சிகள் எடுப்பதற்கு உகந்த நாளாகும் .உங்கள் துணைவி வழியின் உறவினர்களால் நன்மையானது உண்டாகும் .உங்கள் உடல் நலத்தில் கவனம் அவசியமாகும் .சிக்கனமாக இருத்தல் பல செலவுகளை கட்டுப்படுத்தும் .உத்தியோகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் .

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும்.உறவினர் மற்றும் நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள் .கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

மகரம்

இன்று நீங்கள் உற்சாகமாக செயல்படும் நாளாகும் .வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோகம் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களிடம் உதவியை நாடுவீர்கள்.இன்றைய நாள் அனுகூலமான நாளாக அமையும் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் நீங்கும் .கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.பணப்புழக்கம் கணிசமாக உயரும் ,தொழிலில் லாபம் கிடைக்கும் .காரியத்தடைகள் நீங்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும் .

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருத்தல் அவசியமாகும் .வெளியூர் பயணங்களை தவிர்த்தல் நல்லது .வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார்.வீண் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்தல் நல்லது ஆகும் .புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும் .இன்று நீங்கள் விழிப்புடன் செயல்படவேண்டிய நாளாகும் .

Next Post

நவராத்திரி லட்சார்ச்சனை உற்சவம் : திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் வெகுவிமர்சியாக தொடங்கியது !!

Sat Oct 17 , 2020
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனை உற்சவமானது இன்று (சனிக்கிழமை ) தொடங்கியது. நவராத்திரி லட்சார்ச்சனை பூஜை : நவராத்திரி விழாவை முன்னிட்டு திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் சனிக்கிழமை முதல் தினசரி காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் லட்சார்ச்சனைகளும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெற்று வருவதாகும் .முதல் நாளான சனிக்கிழமை அன்று அனுக்நை ,விக்னேஸ்வர பூஜை […]
Sri-lalithambigai-temple-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய