இன்றைய ராசி பலன்கள் : 09 -12 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிச்சியானது உண்டாகும் .எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமாக இருக்கும் .முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.கடன் பிரச்சனைகள் தீரும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .

ரிஷபம்

இன்று உங்கள் கனவு நிறைவேறும் நாளாக அமையும் .புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும் .திருமணம் போன்ற சுப காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .குடும்பத்தில் மகிச்சியானது உண்டாகும் .எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள் .விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத வரவுகளும் செலவுகளும் ஏற்படும் .பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும் .உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு .பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள் .மற்றவர் களுடன் பேசும்போது பொறுமை அவசியம். அரசு வழியில் அனுகூலமானது உண்டாகும் .நீண்ட நாட்கள் தீராத பிரச்சனைகள் தீரும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எப்போதும் போல் இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக அமையும் .உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் .எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று உங்கள் மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் .வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.வீண் செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.வீட்டின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .

துலாம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .எடுத்த காரியத்தில் அனுகூலமானது உண்டாகும் .அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.பெரிய மனிதர்களின் நட்பு நம்பிக்கையை தரும் .நீங்கள் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியை காண்பீர்கள் .வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.கடன் பிரச்சனைகள் ஓர்அளவு குறையும் .

விருச்சிகம்

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமண சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .எடுத்த காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .குடும்பத்தில் மகிச்சியானது அதிகரிக்கும் .உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையானது வெற்றிக்கு வழி வகுக்கும் .சொத்து மற்றும் வழக்கு சம்பந்தமான பிரச்சனைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .

தனுசு

இன்று நீங்கள் உற்சாகமாகவும் ,சுறு சுறுப்பாகவும் செயல்படுவீர்கள் .பூர்விக சொத்துக்களில் அனுகூலமானது உண்டாகும் .கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.உங்கள் தேவையறிந்து உறவினர்கள் உதவுவார்கள் .தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்தல் நல்லது .வீண் பிரச்சனைகள் மற்றும் வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது .சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வாழ்க்கைத்துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் .சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிய தாமதமாகும் .

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பிரச்சனைகளையும்,விவாதங்களையும் தவிர்த்தல் நல்லது .திடீர் பண வரவுக்கும் செலவுகளும் அதிகரிக்கும் .வாழ்க்கைத்துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுதல் அவசியமாகும் .சுப காரியங்களை தவிர்க்கவும் .முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும் .

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் .சிலருக்கு சகோதரர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும் .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

Next Post

அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு -2020 : விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.12 .2020 !!

Wed Dec 9 , 2020
அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது . அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கிவரும் Directorate of purchase and stores என்ற துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த அறிவிப்பானது விளம்பர எண் 1 /DPS /2020 என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது . 1.stenographer Grade -|| காலியிடங்கள் : […]
NPCIL-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய