இன்றைய ராசி பலன்கள் : 07 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் சந்தோஷமாக காண்பீர்கள் மற்றும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறலாம் .சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் பயணங்கள் ஏற்படலாம் .நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றியானது கிடைக்கும் .சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .உறவினர்களிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பணியாளர் களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும்.

ரிஷபம்

இன்று உறவினர்களால் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும் .எதிர்பார்த்த உதவியானது கிடைக்க வாய்ப்பு உள்ளது .சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.கணவன் மனைவி இடையே இருந்த மன கசப்புகள் நீங்கும் .எதிலும் சுறு சுறுப்புடன் காணிப்பீர்கள் .வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமானது கிடைக்கும் . உங்கள் துணைவியின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் . நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.கணவன் மனைவி இடையே மனக்கசப்புகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது . .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் .அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள் .

கடகம்

இன்று நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள் .மனதில் தன்னம்பிக்கையுடனும் ,தைரியமாகவும் செயல்படுவீர்கள் .உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் .குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும். வியாபாரத்தில் லாபமானது அதிகரிக்கும்.ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும்.
புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும் .

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிதானமாகவும்,கவனமாகவும் செயல்படுதல் அவசியமாகும் .உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நண்பர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் தாமதமாகும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை கேட்டு நடப்பார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே நடைபெறும் .வியாபாரத்தில் ஏற்பட்ட சில சங்கடங்கள் தீரும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று மன அமைதியுடன் செயல்படுவீர்கள்.உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும்.உத்தியோகத்தில் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள் .நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் .

துலாம்

இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நண்பர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும் .புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும் ,பணியாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது ஆகும் .

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.பழைய கடன்கள் விரைவில் வசூலாகும் .பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும் .வியாபாரத்தில் விற்பனையானது அதிகரிக்கும் .

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமும் பொறுமையும் அவசியமாகும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை .எதிர்பாராத சில பிரச்சனைகள் உங்களை தேடி வர வாய்ப்பு உள்ளது .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். சிலருக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும் .எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களால் சுப செய்தியானது தேடி வரும் .வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையானது மகிழ்ச்சியை தரும்.உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் .

கும்பம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும் .வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும் . தாயாரின் விருப்பத்தை நிறை வேற்ற முயற்சி செய்யவும்.திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமானது உண்டாகும் .கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வழக்கமான நிலையே ஏற்படும் .

மீனம்

இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளாகும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உறவினர்கள் வழியில் சில மன கஷ்டங்கள் ஏற்படலாம் . கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது..உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது அவசியம்.நண்பர்கள் மூலம் உதவியானது கிடைக்கும் .

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெற்றியை நோக்கி பயணம் - ஜோ பிடன் அறிவிப்பு !!

Sat Nov 7 , 2020
அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 வது நாளாக விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் , நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் தெரிவித்துள்ளார் . கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் , அதிபர் ட்ரம்பிற்கும் மற்றும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது . இதனிடையே அமெரிக்காவின் […]
joe-Biden-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய