இன்றைய ராசி பலன்கள் : 07 -10 -2020

மேஷம்

இன்று நீங்கள் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும் ,ஏனென்றால் உறவினர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் .பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் .உங்கள் வியாபாரத்தில் ஏற்றமும் இரக்கமும் இல்லாமல் சமநிலையை நீடிக்கும் .வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும் .கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது .

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் மறைமுகமாக சில இடையூறுகள் ஏற்படலாம் .
புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லதாகும் .உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லதாகும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும் .

மிதுனம்

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் .தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றியானது தேடி வரும் .உங்கள் வியாபாரத்தில் கணிசமான சூஸ்நிலையே ஏற்படும் .
எதிர்பாராத செலவுகள் வரக்கூடும் .உங்கள் பிள்ளைகள் உங்கள் அறிவுரையை கேட்டு நடப்பார்கள் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .மிருகசீரிடத்தில் பிறந்தவர்களுக்கு பண வரவு அதிகமாகும் .

கடகம்

இன்று நண்பர்கள் மூலம் நல்ல செய்தியானது தேடி வரும் .தந்தையிடம் இருந்து ஆதரவு மற்றும் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும் .குடும்பத்தில் நல்ல காரியங்கள் மற்றும் மகிழ்ச்சி உண்டாகும் .ஒரு செயலை செய்யும் போது நிதானமாக இருத்தல் அவசியமாகும் .

சிம்மம்

இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் .கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும் .எதிர்ப்புகள் நீங்கி ,சொத்து பிரச்சனையான அனைத்து முக்கிய முடிவுகளை எடுக்க எல்லா பிரச்சனைகளும் சுமுகமாகவே முடியும் .உங்கள் வியாபாரத்தில் வழக்கம் போல கணிசமான நிலையே ஏற்படும் .நீண்ட நாட்களாக வராத பணம் உடன் வந்து சேரும் .பண வரவு அதிகரிக்கும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும் .உங்கள் மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் அது விரைவில் நீங்கும் .உங்கள் குடும்பத்தில் உங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவி இருவரும் நீண்ட நாட்களா கேட்டதை வாங்கி தருவீர்கள் .குடும்பம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம் .வியாபாரத்தில் கணிசமான நிலையே நீடிக்கும் .

துலாம்

இன்று நீங்கள் மிக கவனமுடன் செயல்படுதல் நல்லது .வீண் வம்பு மற்றும் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம் .நீங்கள் பொறுமையை கடைபிடித்தல் மிக நல்லது .முக்கிய முடிவுகள் எடுக்கும்போது ஒரு முறைக்கு பல முறை யோசித்தல் நல்லது .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் பெருமளவு முன்னேற்றம் இல்லாவிடில் நஷ்டம் இருக்காது .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும் .புதிய முயற்சிகள் வெற்றியை தரும் .கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் .பொருளாதாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் .சகோதரர்களின் உதவி கிடைக்கும் .பிள்ளைகளினால் பெருமை உண்டாகும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .சுப காரியங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் .
இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் .

தனுசு

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகும் .உங்கள் பேச்சு திறமையால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் .கணவன் மனைவி இடையே அன்பானது அதிகரிக்கும் .
பழைய கடன்களை தந்து முடிப்பீர்கள் ,கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள் .வாழ்க்கை துணை மூலம் பலன்கள் கிடைக்கும் .திருமண பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் கிட்டும் .
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ,பலன்களும் கிடைக்கும் .பண வரவு அதிகரிக்கும் .

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று நீங்கள் கோபத்தை குறைத்து பொறுமையுடன் செயல்படுதல் நல்லது .
வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதால் ,உணவில் அதிக கவனம் தேவை .பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும் ,எனவே சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் .பணவரவானது சுமாராகவே நடைபெறும் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் தைரியமாக செயல்பட்டால் வெற்றியானது கிடைக்கும் .முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் பொறுமையானது அவசியம் ஆகும் .கணவன் மனைவி இடையே சிறு சிறு மன கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு .சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும் ,குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை,வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .

மீனம்

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் ,எடுத்த காரியம் நிறைவேறும் .எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .எதிர்பாராத பண உதவிகள் வரும் .பொறுமையை கடைபிடித்தல் நல்லது ,ஏனென்றால் உறவினர்களால் சில பிரச்சனைகள் வரக்கூடும் . வியாபாரத்தில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி,எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும் .

Next Post

ஆபத்தை ஏற்படுத்துமா கீட்டோ உணவுமுறை - கீட்டோ உணவுமுறை என்றால் என்ன ?

Thu Oct 8 , 2020
இந்தி மற்றும் வங்க மொழி நடிகையான மிஷ்டி முகர்ஜி கீட்டோ டயட் உணவுமுறையை பயன்படுத்தியதால் ,அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் இறுதியில் அவர் உலக வாழ்வை நீத்தார் .கீட்டோ உணவுமுறையை பின்பற்றியதால் அவரது சிறுநீரகம் செயலிழந்ததாக கூறப்படுகிறது .வெள்ளிக்கிழமை இரவு ,பெங்களுருவில் அவர் காலமானார் .அவரது மரணமானது கீட்டோ உணவுமுறையில் நிகழ்ந்ததா என்று உறுதிப்படுத்தமுடியவில்லை ,எனினும் கீட்டோ உணவுமுறை ஒரு விவாதப் பொருளாக அடிபடுகிறது . கீட்டோ உணவுமுறை அல்லது […]
keto-diet
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய