இன்றைய ராசி பலன்கள் : 06 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக அமையும் .நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றியானது கிடைக்கும் .சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுக்கு வாய்ப்பு உண்டு . .சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும் .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் .வியாபாரத்தில் லாபமானது அதிகரிக்கும்.மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும் .

ரிஷபம்

இன்று உங்களுக்கு மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும் .எதிர்பார்த்த உதவியானது ஏமாற்றத்தை கொடுக்கும் .குடும்பம் மற்றும் வேலை சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் .கணவன் மனைவி இடையே இருந்த மன கசப்புகள் நீங்கும் .மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடித்தால் அவசியமாகும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் நல்ல முறையில் அமையும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல்கள் நடைபெறும் . புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் .

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும் .சுப செய்திகள் தேடி வரும் .உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் .குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கும் ,ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் .வியாபாரத்தில் லாபமானது அதிகரிக்கும்.ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.வியாபார ரீதியில் ஒரு சில தடைகள் ஏற்படலாம்.

சிம்மம்

இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் எடுப்பதற்கு உகந்த நாளாகும் .உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையானது மகிழ்ச்சியை அளிக்கும் . கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் .பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே நடைபெறும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு திருமண தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும் .எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள் .எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும் .உத்தியோகத்தில் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள் .சகோதரர்களால் மகிழ்ச்சியும், நன்மையும் உண்டாகும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாகவே நடைபெறும்

துலாம்

இன்று நீங்கள் தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை ஈட்டி தரும் .தாய்வழி உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நண்பர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும் .நீங்கள் எதிர்பார்த்த பணமானது கிடைக்கும் .கடின உழைப்பும்,முயற்சியும் வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் .

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் நடப்பது அவசியமாகும் .விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். .உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை . தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்தல் நல்லது.வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

தனுசு

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் இருந்த மந்த நிலையானது நீங்கும் .பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் .கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் .உங்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை தரும் .உத்தியோகத்தில் மேல் அதிகாரியின் உதவியின் மூலம் வெற்றிகள் கிடைக்கும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் .பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள் .எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையானது மகிழ்ச்சியை தரும்.

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் செயல்களில் வெற்றியானது கிடைக்கும் .சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும்.. குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாகவே இருக்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

மீனம்

இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளாகும் .உறவினர்கள் வழியில் சில மன கஷ்டங்கள் ஏற்படலாம் . கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது..உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.நண்பர்கள் மூலம் உதவியானது கிடைக்கும் .

Next Post

விண்ணில் ஏவப்படவுள்ள பி.எஸ்.எல்.வி - சி 49 ராக்கெட் : கவுண்டவுனை தொடங்கியது இஸ்ரோ !!

Fri Nov 6 , 2020
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி – சி 49 ராக்கெட் ஆனது நாளை (நவம்பர் 7 ஆம் தேதி ) விண்ணில் செலுத்தப்படவுள்ளது .இந்நிலையில் பி.எஸ்.எல்.வி – சி 49 ராக்கெட்டின் 26 மணிநேர கவுண்டவுனை இஸ்ரோ வெள்ளிக்கிழமை தொடங்கியது . நடப்பாண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) எந்த ஒரு விண்கலத்தையும் விண்வெளிக்கு அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .இதற்கு முக்கிய காரணமாக உலகையே […]
pslv-c49-rocket-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய