இன்றைய ராசி பலன்கள் – 05-10-2020

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் மன உறுதியுடன் உற்சாகமாக இருப்பீர்கள் .உங்கள் பிள்ளைகளின் மூலம் பணவரவு ஆனது அதிகரிக்கும் .குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு பின்பு நல்ல முறையில் தீர்வானது கிட்டும் .அஸ்வினி நட்சத்திரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் .கணவன் மனைவி இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும் .நண்பர்களால் சில நன்மைகள் எற்பட வாய்ப்புகள் அதிகம் .

ரிஷபம்

ரிஷப ராசி உடையவர்கள் சிவ வழிபாடு செய்வது நல்லது சில சிரமங்களை தவிர்க்க கூடும் .உங்கள் மனைவியின் உறவினர்களால் உங்களுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் .மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுதல் நல்லது .வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது.உங்கள் பணியாளர்களால் உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும் .ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள் மனைவியின் உறவுகளால் ஆதாயம் கிடைக்கும் .

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாகவும் அதிர்ஷ்ட நாளாகவும் அமையும் .உங்கள் துணைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் .கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் .நீங்கள் அம்பிகையை வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் .திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பண உதவியானது தந்தை வழியில் கிடைக்கும் .இன்று நீங்கள் தொடங்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தரும் .

கடகம்

இன்று உங்கள் வியாபாரத்தில் இன்று எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக லாபமானது கிடைக்கும். உங்கள் உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .நீங்க உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது .உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும் .

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாகவும் உற்சாகமான நாளாகவும் அமையும் .உங்கள் வியாபாரத்தில் நடு நிலைமையாகவே செயல்படும் .சூரிய பகவானை வழிபடுதல் நல்லது.உங்கள் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை .பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .உங்கள் பிள்ளைகளுடன் ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளும் ஏற்படும் .உங்கள் உறவினர்களால் உங்களுக்கு பிரட்சசனைகள் ஏற்பட கூடும் .வியாபாரத்தில் நீங்க எதிர்பார்த்த லாபம் கிடைக்காது ,மந்தமாகத்தான் இருக்கும் .உங்கள் மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும் .உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வார்த்தைகள் உங்களுக்கு நம்பிக்கையை தரும் .மகாலட்சுமியை வழிபடுதல் உகந்ததாகும் .மற்றவர்களிடம் பேசும்போது கவனமாகவும் ,பொறுமையாகவும் இருத்தல் நல்லது .

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும் .உங்கள் மனதில் தைரியமும் ,தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்க நீங்கள் கடுமையா உழைத்தல் உங்களுக்கு வெற்றியை ஈட்டும் .பிள்ளைகளை உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் .

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் .நண்பர்களின் அனுகுலம் மற்றும் அவர்களின் உதவியை பூர்த்திசெய்வீர்கள் .நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும் .வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை மகிழ்ச்சி ஏற்படும் பண வரவு அதிகரிக்கும் .சில நேரங்களில் எதிர்பாராத பணவரவுகளும் ,செலவுகளும் அதிகரிக்கும் .

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்க மிக உற்சாகத்துடன் காண்பீர்கள் .கணவன் மற்றும் மனைவி இடையே நல்ல நெருக்கமும் ஏற்படும் .இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்த்தல் நல்லது .எதிர்பாராத பண வரவுகள் அதிகரிக்கும் .வியாபாரத்தில் ஏற்றமும் ,இரக்கமும் இல்லாமல் நாடு நிலைமையே ஏற்படும் .உங்களின் வாழ்க்கை துணையால் உங்களுக்கு நன்மையே ஏற்படும் .

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பண வரவு தேவையான அளவு இருந்தாலும் ,அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரிக்கும் .உங்கள் வியாபாரத்தில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டாலும் ,உங்கள் உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகளை ,மற்றும் மன கஷ்டங்கள் ஏற்படலாம் .நீங்கள் உங்கள் வேளைகளில் திட்டமிடுதல் நல்லது

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் .ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவுகள் வர வாய்ப்பு உண்டு .நீங்கள் இன்று சிவ பெருமானை வழிபடுதல் நல்லதாகும் .

மீனம்

இன்று நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் .உங்கள் பிள்ளைகளால் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கும் .விற்பனைகளில் நீங்கள் எதிர்பார்த்த படியே முன்னேற்றமும் ,லாபமும் கிடைக்கும் .வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் .நண்பர்களின் சந்திப்பானது உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் .இன்று நீங்கள் மகாவிஷ்ணுவை வழிபடுதல் நல்லது .
இன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

Next Post

இந்தியாவில் அறிமுகமாகியது Motorola Razr 5G மாடல் !

Mon Oct 5 , 2020
மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோரோலா Razr 5G இந்தியாவில் அறிமுகமாகி முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் உள்ளது .இது முன்பு வந்த மோட்டோரோலா Razr வரிசையில் 5G ஆதரவுடன் வருகிறது . மோட்டோரோலா ரேஸ்ர் 5ஜி ஆனது 6.2 இன்ச் அளவிலான மடங்கக்கூடிய அளவில் உள்ளது உடன் ஓஎல்இடி டிஸ்பிலேவையும் கொண்டுள்ளது .Motorola Razr 5G குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோரோலா Razr […]
motorola-razr-5G
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய