
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும் .
உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும் .நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கைகூடும் .
வீண் செலவுகள் வருவதை தவிர்த்தல் நல்லது .
ரிஷபம்
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.எடுத்த காரியம் கைகூடும் .வேலை சம்மந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் .பொருளாதார ரீதியா அதிக லாபம் ஈட்டுவீர்கள் .வங்கி வரவில் அதிக சேமிப்பு ஈட்டப்படும்.திருமண நிழ்ச்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும்
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே இன்று உங்களது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் குறையும் .பல பயணங்களில் இன்னல்கள் மற்றும் துயரங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே நடைபெரும் .உங்களது முயற்சிகள் மற்றும் உழைப்புக்கு வெற்றியை ஈட்டி தரும் .
கடகம்
இன்று உங்கள் வாழ்வில் கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சனைகள் மற்றும் குழப்பங்கள் ,மன உளைச்சல்கள் நீங்கும் .உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் .உடன் இருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது .திர்பாராத உதவிகள் தேடி வரும் .
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது மிகவும் அவசியமாகும் .ஏனென்றால் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது .இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது .நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லதாகும் .உங்கள் பயணத்தின் போது நிதானமாக இருத்தல் அவசியமாகும் .
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும் .பொருளாதாரத்தில் முன்னேற்றமும் ,பண வரவும் அதிகரிக்கும் .திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் ,கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும் ,நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் .
உங்கவீட்டில் உள்ள அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் .
துலாம்
துலாம் ராசி அன்பர்களே உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .கடன் பிரச்சனைகள் தீரும் .பூர்விக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும் .உங்கள் உடல்நிலையை கவனிப்பது நல்லது .உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும் .முதலீடுகளை தவிர்ப்பது நல்லது .பொருளாதார ரீதியா பண வரவு அதிகரிக்கும் .
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் உடல் நிலையில் கவனம் தேவை .ஏனென்றால் பாதிப்புகள் வரக்கூடும் .வாகனங்களால் வீண் செலவுகள் வரக்கூடும் .உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பண வரவு அதிகரிக்கும் .கடன் சுமையானது உங்கள் நண்பர்களின் உதவியால் குறையக்கூடும் . mi
தனுசு
தனுசு ராசி அன்பர்களே நீங்கள் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறிது கவனமாக இருக்க வேண்டும் .குடும்பத்தில் அமைதியானது நிகழும் .புதிய பொருட்கள் வாங்குவதில் மிகுந்த கவனம் தேவை .குடும்பத்தில் விட்டுக்கொடுப்பதன் மூலம் ஒற்றுமையானது ஏற்படும் .
மகரம்
மகர ராசிஅன்பர்களே இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் .பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும் .உங்களின் பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும் .குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் .
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு தொழில் வளர்ச்சியின் திட்டங்கள் நிறைவேறும் .பொருளாதாரத்தில் உங்கள் நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் .செலவுகள் உங்கள் வரவுக்கு மீறி இருக்கும் .எனவே நீங்க சிக்கனமாக இருப்பது நல்லது .
மீனம்
இன்றைய நாள் உங்களுக்கு சந்தோஷமான நாலாக அமையும் .உங்கள் உறவினர்கள் வழியாக உங்களுக்கு நல்ல செய்திகள் உங்களை தேடி வரும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ,மாற்றங்களும் வரும் .உங்கள் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் நீங்கள் இருப்பீர்கள் .